automatic carriage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • automatic carriage, பெயர்ச்சொல்.
  1. தன்னியக்க நகர்த்தி

விளக்கம்[தொகு]

  1. தட்டச்சுப் பொறி அல்லது அச்சிடு கருவி ஒன்றுக்கான கட்டுப்பாட்டுப் பொறியமைவு. அது தானே காகிதம் நகர்த்தல், சொற்களுக்கு இடைவெளி தருதல், வரித்தாள் காகித்ததை வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---automatic carriage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=automatic_carriage&oldid=1832782" இலிருந்து மீள்விக்கப்பட்டது